வீடியோ ஸ்டோரி

நாடாளுமன்ற வளாகத்தில் மோதல்? – எம்.பி.க்கு காயம்

எம்.பி ஒருவரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாகவும், அவர் தன் மேல் விழுந்ததால் படியில் இருந்து விழுந்ததாகவும் புகார்

அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்த அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டம்

ராகுல் காந்தியால் தான் படியில் இருந்து விழுந்து காயம்பட்டதாக எம்பி பிரதாப் சந்திரா குற்றச்சாட்டு

எம்.பி ஒருவரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாகவும், அவர் தன் மேல் விழுந்ததால் படியில் இருந்து விழுந்ததாகவும் புகார்

பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி தலையில் காயம் எனத் தகவல்