கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோயில் கட்டுமானம் - இடித்து அகற்றம்
பல்வேறு சமூக அமைப்பினரின் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்து அகற்றம்
கடந்த 1 மாத காலமாக கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நிலையில் பொக்லின் இயந்திரம் மூலம் இடித்து அகற்றம்