நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் ஆயுதத்துடன் குற்றவாளிகள் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து தகவலின் பேரில் வந்த போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது வாகனத்தை நிறுத்தாமல் வாகன ஓட்டி வேகமாக சென்றுள்ளார். இதனால் போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கண்டெய்னர் முன் வாகனத்தை நிறுத்தி முயற்சி செய்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
வீடியோ ஸ்டோரி
LIVE 24 X 7









