செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் ஒரே நேரத்தில் மக்கள் புறப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பயணிகள் அவதி.
தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்.