வீடியோ ஸ்டோரி

தமிழ்நாடா?.. திராவிட நாடா?.. - அன்பில் மகேஸ் Vs சீமான்

தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடன் நேரில் விவாதம் செய்ய தயாரா? என சீமான் கேள்வி

தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடன் நேரில் விவாதம் செய்ய தயாரா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழ்நாடு அமைச்சரவையில் எத்தனை தமிழர்கள் உள்ளனர், விரல் விட்டு எண்ண முடியுமா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.