வீடியோ ஸ்டோரி

கொரோனா தடுப்பூசி இறப்புகளுக்கு இழப்பீடு?

கொரோனா தடுப்பூசி செலுத்தி இறந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு சாத்தியமா?

3 வாரங்களில் அறிக்கை மூலம் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.