வீடியோ ஸ்டோரி

குழந்தையை தாக்க வந்த மாடு.. பாதுகாத்து நின்ற தாய்... முட்டுத்தள்ளும் காட்சிகள்

தாய், மகளை முட்டித் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி

குழந்தையை சாதூர்யமாக காப்பாற்றிய அவரது தாய்; தாயை பலமாக தாக்கிய பசுமாடு

உடனடியாக ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாட்டினை விரட்டி, தாய்,
மகளை மீட்டனர்

சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள், பசுவை பிடித்துள
வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.