வீடியோ ஸ்டோரி

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.