அருப்புக்கோட்டை அருகே வடக்குநத்தம் கிராமத்தில் கனமழையால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கால் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், மல்லி, வெங்காயம், உளுந்து போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த சுவடே தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது
அரசு இழப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் கண்ணீர் பேட்டி