வீடியோ ஸ்டோரி

தகாத உறவால் நேர்ந்த கொடூரம்... வீடு புகுந்து பெண் படுகொலை

தேவிகலாவை எச்சரித்த கணவர் சந்தரலிங்கம்.. வீட்டில் தனியாக இருந்த தேவிகலாவை, லிங்கராஜ் குத்திக்கொலை

வீட்டில் புகுந்து தேவிகலாவை கொலை செய்த இளைஞர் லிங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர். 

பரிதவிக்கும் இரு மகன்கள்