வீடியோ ஸ்டோரி

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

கடலூர், நடுவீரப்பட்டில் நில கையகப்படுத்தலுக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் குண்டுக்கட்டாக கைது.

தொழிற்சாலை அமைப்பதற்காக நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து
வந்ததாக தகவல்.