சேலம் ரோடு முதலைப்பட்டி ராஜீவ் காந்தி நகரில் ஜிம் மூர்த்தி என்பவரின் வீட்டில் குடியிருந்த குணசேகரன் சந்திரகலா தம்பதிகள் ஆகிய கணவன் மனைவி இருவரும் கடன் பிரச்சனையால் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.
வீடியோ ஸ்டோரி
பூட்டிய வீட்டுக்குள் சடலம்.., கடன் தொல்லையால் விபரீதம்
சேலத்தில் கடன் தொல்லையால் குணசேகரன் சந்திரகலா தம்பதிகள் ஆகிய கணவன் மனைவி இருவரும் கடன் பிரச்சனையால் விஷம் அருந்தி தற்கொலை