வீடியோ ஸ்டோரி

சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம்.. மீஞ்சூரில் பகீர்

மீஞ்சூரில் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திராவில் கொலை செய்து உடலை துண்டு துண்டு வெட்டி சூட்கேசில் அடைத்து வைத்து மீஞ்சூரில் வைத்து செல்ல முயன்ற தந்தை, மகளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை இறங்கியுள்ளனர்.