வீடியோ ஸ்டோரி

தலைநகர் யாருக்கு? – தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்.


ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி