வீடியோ ஸ்டோரி

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - கெஜ்ரிவால், அதிஷி பின்னடைவு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளில் முதலமைச்சர் அதிஷி பின்னடைவு.

முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலும் பின்னடைவு.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.