வீடியோ ஸ்டோரி

டெல்லி பேரவை தேர்தல் - பாஜக முன்னிலை

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை.

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை.

டெல்லியில் ஆளும் ஆத்மி கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.