வீடியோ ஸ்டோரி

தலைநகரில் சரியும் AAP –ன் சரித்திரம் – தலைதூக்கும் பாஜக

ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் ஷாகிப் சிங்கை விட 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார் கெஜ்ரிவால்.

டெல்லி முதலமைச்சர் அதிஷியும் 2,800 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.