வீடியோ ஸ்டோரி

#BREAKING : முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் கெஜ்ரிவால்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் அதிஷி.