வீடியோ ஸ்டோரி

Delhi Election 2025 : டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்?

27 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டெல்லியை கைபற்றிய பாஜக

ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி

முதலமைச்சர் அதிஷீ முறைப்படி பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்