வீடியோ ஸ்டோரி

#JUSTIN : ஆக்கிரமிப்பு - மாதா கோயில் இடித்து அகற்றம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பருகப்பட்டு கிராமத்தில் மாதா கோயில் இடித்து அகற்றம்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பருகப்பட்டு கிராமத்தில் மாதா கோயில் இடித்து அகற்றம்.

நீர்நிலை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாதா கோயில் இடித்து அகற்றம்.

நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் மாதா கோயிலை இடித்து அகற்றினர்.

மாதா கோயிலை இடிக்க வந்த போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் கைது.