Dengue Fever in Tamil Nadu : கர்நாடகாவில் டெங்கு அவசர நிலை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர், தர்மபுரி, பகுகளில் காய்ச்சல் தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் டெங்குக்கு என தனி சிறப்பு வார்டு அமைக்கவும் பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீடியோ ஸ்டோரி
Dengue Fever : டெங்கு காய்ச்சல்.. தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
Dengue Fever in Tamil Nadu : கர்நாடகாவில் டெங்கு அவசர நிலை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது