Dengue Cases in Chennai : சென்னை உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஏடிஸ் கொசு வகையால் பரவு டெங்குவை தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
Dengue Cases in Chennai : சென்னை, புறநகரில் அதிகரிக்கும் டெங்கு... பொதுமக்கள் அச்சம்... அரசு நடவடிக்கை எடுக்குமா..?
Dengue Cases in Chennai : சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.