நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு செப். 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.
7 நாட்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை காவல் முடிந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் உட்பட 3 பேர் கைது.