வீடியோ ஸ்டோரி

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஃபட்னாவிஸ்?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினா பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்.?

3 நாட்களாக நீடித்து வந்த மகாராஷ்டிரா முதலமைச்சர் இழுபறி முடிவுக்கு வந்ததாகத் தகவல்  வெளியாகியுள்ளது.