வீடியோ ஸ்டோரி

2-ஆம் படை வீட்டில் அலைகடலென திரண்ட பக்தர்கள்

தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைகடலென திரண்ட பக்தர்கள் கூட்டம்.

2-ம் படை வீட்டில் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

பாத யாத்திரையாக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலை வழியாக வந்து திருச்செந்தூரில் திரளும் பக்தர்கள்.