வீடியோ ஸ்டோரி

திருச்செந்தூரில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.. திணறும் காவல்துறை

தூத்துக்குடி, திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குவிந்து வரும் பக்தர்கள்

கூட்டம் அதிகரித்துள்ளதால் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல்.

குறைவான காவல்துறையினரே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றச்சாட்டு.