வீடியோ ஸ்டோரி

முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனை காண குவிந்த பக்தர்கள்

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.

மதுரை, திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பால்குடம், காவடி எடுத்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம்.