வீடியோ ஸ்டோரி

நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி அண்ணாமலையாரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்.

அதிகாலை ஆகமவிதிப்படி உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.