வீடியோ ஸ்டோரி

ஆதிசேது கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பக்தர்கள்

நாகை மாவட்டம் கோடியக்கரை ஆதிசேது கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

தை அமாவாசை தினமென்பதால் ஏராளமானோர் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்

பொதுமக்கள் வருகைக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு; தீயணைப்பு, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்