வீடியோ ஸ்டோரி

யானைகள் புகார் அளித்ததா? - நீதிபதி சரமாரி கேள்வி

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய யானைகளுக்கு தனியாக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கக்கோரி ரங்கராஜ நரசிம்மன் என்பவர் மனு

ரங்கராஜ நரசிம்மன் மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணை

கோயில்கள் தொடர்பாக வழக்கு தொடரும் ரங்கராஜ நரசிம்மனின் பின்னணி குறித்து விசாரிக்கும்படியும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவ