கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் புதிய கொடி மரம் நடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதிய கொடி மரம் நடும் பணிக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ ஸ்டோரி
புதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு.. சிதம்பரம் கோயிலில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் புதிய கொடி மரம் நடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.