Director Nelson in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரித்ததாக வெளியான தகவலுக்கு இயக்குநர் நெல்சன் மறுப்பு. காவல்துறை தன்னை விசாரித்ததாக வெளியான தகவல் பொய் என்றும் இயக்குநர் நெல்சன் திட்டவட்டம். நெல்சன் மனைவி மோனிஷா, சம்போ செந்தில் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனிடம் அவ்வப்போது தொலைப்பேசியில் பேசியதாக தகவல்.
வீடியோ ஸ்டோரி
Director Nelson in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீஸ் விசாரணை - நெல்சன் மறுப்பு!
Director Nelson in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரித்ததாக வெளியான தகவலுக்கு இயக்குநர் நெல்சன் மறுப்பு.