வீடியோ ஸ்டோரி

அரசு மருத்துவமனையில் அவலம்! நோயாளிகள் அவதி

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள் பழுது

அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பெண்கள் சிறப்பு மருத்துவ பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் மருத்துவ உபகரணங்கள் பழுதானதால் நோயாளிகள் அவதி

இசிஜி எடுக்கவும் நோயாளிகள் நீண்ட தூரம் சென்று, பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் | 10க்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள் பழுது