3 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பொதுமக்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு
இன்று முதல் ஜன., 7-ம் தேதி வரை 3 நாட்கள் எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடைபெறுகிறது
முன்னாள் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருச்சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்