திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ராதாபுரம் வன காப்புக்காட்டில் வனக்காப்பாளராகப் பணி செய்து வந்தவர் முருகேஷ்வரி.
காப்புக்காட்டில் கால்நடைகளை மேய்க்க அனுமதி அளிப்பதற்காக விவசாயிகளிடம் ஆடு, கோழி, பணம் என்று முருகேஷ்வரி லஞ்சமாக பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது.