Jayam Ravi - Aarti Ravi Divrorce : 2009-ல் ஆர்த்தியை கரம்பிடித்த ஜெயம்ரவி.
ஆர்த்தி - ஜெயம்ரவி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயம் ரவி - ஆர்த்தி.
ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன் - ஜெயம் ரவி
விவாகரத்து குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவி
அக்.10-ம் தேதி விசாரணைக்கு வரும் ஜெயம் ரவி - ஆர்த்தி வழக்கு
விவாகரத்து முடிவு; குடும்ப நலன்கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. விவாகரத்து முடிவு ஜெயம் ரவியின் சொந்த விருப்பம் சார்ந்தது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துகிறது. இதனை அனுமதிக்க முடியாது - ஆர்த்தி அறிக்கை