DMDK Premalatha Vijayakanth About TVK Leader Vijay : சர்ச்சைகளை சமாளித்து தான் வெற்றி பெற முடியும்; விஜய் ஒரு புத்திசாலி அனைத்தையும் சமாளிப்பார் என்று நம்புகிறேன், விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து வைக்க வேண்டும். கூட்டணிக்காக இல்லை; குடும்ப சந்திப்பு; கோட் படத்தில் கேப்டனை ஏ.ஐ.யில் பயன்படுத்த அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்தனர் - பிரேமலதா விஜயகாந்த்.
வீடியோ ஸ்டோரி
TVK Leader Vijay : அரசியல் என்றாலே சர்ச்சை தான்... விஜய்க்கு இனி தான் சவால் இருக்கு... தவெக கூட்டணி..? பிரேமலதா ஓபன்
DMDK Premalatha Vijayakanth About TVK Leader Vijay : விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருக்கு இனிமேல் தான் பல சவால்கள் உள்ளன எனக் கூறினார்.