வீடியோ ஸ்டோரி

"GetOutModi" முழக்கம்.. இந்தி எழுத்துக்கள் அழிப்பு! போலீசார் எடுத்த நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலைய பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை மை பூசி அழித்த திமுகவினர்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை கண்டித்து, திமுகவினர் ரயில் நிலைய பதாகையில் மைப்பூசி எதிர்ப்பு.

ரயில் பலகை மீது மைப்பூசியதாக 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.