வீடியோ ஸ்டோரி

திமுக ஒன்றிய பொருளாளர் வெட்டிக்கொலை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

DMK Worker Death in Dindigul : திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக ஒன்றிய பொருளாளர் மாசி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

DMK Worker Death in Dindigul : குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்கக் கூடாது என உறவினர்கள் ஆம்புலன்ஸை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.