வீடியோ ஸ்டோரி

Donald Trump Oath Ceremony அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்

இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி பங்கேற்பு

ஜோ பைடன் ரத்து செய்த சில திட்டங்களை டிரம்ப் மீண்டும் அமல்படுத்தி உத்தரவு பிறப்பிப்பார் என எதிர்பார்ப்பு

டிரம்ப் அதிபராக பதியேற்றதையடுத்து தெரிவிக்கும் வகையில் பீரங்கி குண்டுகள் முழங்கப்பட்டது

எலான் மஸ்க், ஜெப் பெசாஸ், மார்க் ஜூகர்பெர்க், உள்ளிட்டோரும் பங்கேற்று சிறப்பிப்பு