திருப்பூரில் காரணம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த அனிதா நாயக் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், 6வயது மகனுடன் வசித்து வந்துள்ளார் அனிதா நாயக் மகனை காணவில்லை என தேடியுள்ளார். இதையடுத்து, போலீசார் தேடி வந்த நிலையில் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த விசாரணையில் அனிதா நாயக் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேனேஜர்பார்த்து வந்த வந்த நபர் முன்விரோதம் காரணமாக அனிதா நாயக்கின் மகனை மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்துள்ளது.
வீடியோ ஸ்டோரி
மயில் முட்டை இருப்பதாக நாடகம்... பழிக்குப்பழியாக சிறுவன் கொலை!
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.