வீடியோ ஸ்டோரி

போதைப்பொருள் வழக்கு - டெல்லியை சேர்ந்தவர் கைது

விகாஷ் மைதி என்பவரை தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர்.

வழக்கில் ஏற்கனவே வெங்கடேஷ், கார்த்திக் ஆகியோர் கைதான நிலையில் போலீசார் விசாரணை.

விசாரணையில் மணிப்பூரில் இருந்து கடத்தி வரும் போதைப்பொருளை விகாஷ் மைதி, வெங்கடேசனுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.