சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முருங்கைக்காய் நேற்று கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் முருங்கைக்காய் கிலோ ரூ.420 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது
வீடியோ ஸ்டோரி
Drumsticks Rate Today : கிடு கிடுவென உயர்ந்த முருங்கைக்காய் விலை – அதிர்ச்சியில் மக்கள் | Koyambedu
முருங்கைக்காய் நேற்று கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.