வீடியோ ஸ்டோரி

அதிகாலையிலேயே நடுங்கவிட்ட நிலநடுக்கம்.., பீதியில் மக்கள்

ரிக்டர் அளவுகோலில் 4.0-ஆக பதிவு

நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீதியில் தஞ்சம்.

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்.