வீடியோ ஸ்டோரி

ECR-ல் பெண்களை துரத்திய 2 கார்கள் பறிமுதல்

சென்னை, ECRல் பெண்களை துரத்திய திமுக கொடி கட்டிய கார் உட்பட 2 கார்கள் பறிமுதல்.

திமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரை கிழக்கு தாம்பரத்தில் உள்ள இளைஞரின் வீட்டில் பறிமுதல் செய்தது காவல்துறை.