வீடியோ ஸ்டோரி

ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகார் – பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை

ஆராய்ச்சி மாணவர்களிடம் முறையாக நடக்காத பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மாணவர்களிடம் முறையாக நடக்காத பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம்  ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தான் தன்னுடைய ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பேராசிரியர் தன்னை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்து கடிதம் அளித்ததை தொடர்ந்து உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.