வீடியோ ஸ்டோரி

செப்டிக் டேங்க் குழியில் தவறி விழுந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்

வள்ளியூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன

நெல்லை மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில், செப்டிக் டேங்க் குழியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு

 செப்டிக் டேங்க் குழியில் இருந்து முதியவரின் சடலத்தை கைப்பற்றி வள்ளியூர் போலீசார் விசாரணை