மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். நவம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவும், நவம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.