வீடியோ ஸ்டோரி

ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை.. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் தீவிரம்.

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1லட்சம் பறிமுதல்.

உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதாக அரசு கட்டுமான ஒப்பந்ததாரர் சக்திவேலிடமிருந்து ரூ.1 லட்சம் பறிமுதல்.