வீடியோ ஸ்டோரி

தவெக கொடியில் யானை சின்னம்... BSP புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கோ அதில் இடம்பெற்றிருக்கும் உருவங்களுக்கோ ஒப்புதலோ, அங்கீகாரமோ கொடுப்பது தேர்தல் ஆணையம் இல்லை. சின்னங்கள் மற்றும் பெயர்கள் ( முறையற்ற பயன்பாடு தடுப்புச்)சட்டம் 1950க்கு உட்பட்ட வகையில் இருப்பது அரசியல்கட்சிகளின் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளது.